#கழகத்தில்இணைந்தனர்
தருமபுரி மாவட்டம், தேமுதிக மாவட்ட மீனவர் அணி மாவட்ட செயலாளர் திரு.A.கார்த்தி அக்கட்சியில் இருந்து விலகி அமமுக கழக துணை பொது செயலாளர் அண்ணன்
திரு.பி.பழனியப்பன் MSc அவர்களின் முன்னிலையில் இனைந்தார். உடன் மாவட்ட கழக செயலாளர்
திரு அண்ணன் D.K.இராஜேந்திரன் Ex.dc அரூர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு R.R.முருகன் தகவல் தொழில்நுட்பபிரிவு மாநில தலைவர்
R.பாலு, பென்னாகரம் ஒன்றிய செயலாளர் சாம்ராஜ் பென்னாகரம் நகர் செயலாளர் அருள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்...
#TTVDhinakaran