மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்ட இதயதெய்வம்அம்மா பேரவை சார்பாக வில்லிவாக்கம் பகுதி 104வது கிழக்கு வட்டத்தில் உள்ள " Guild of service" அண்ணாநகர் மேற்கு. மாற்று திறனாளர் குழந்தைகள் பள்ளி"யில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் Pஆனந்தன் அவர்கள் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
#சிங்கப்பெண்ணே !!!!!!!!!!!!!
#அம்மா#
அவர்களின் அருள் ஆசியுடன்போற்றி !!!! வணங்குகிறோம் 🎊
#தியாகத்தலைவி #சின்னம்மா* அவர்கள் ....
கழக பொது செயலாளர் அண்ணன் ....
#மக்கள்செல்வர்
#டிடிவிதினகரன் MLA அவர்கள்,
அண்ணன்
#மாவீரர்P_வெற்றிவேல் ex MLA
கழக பொருளாளர் மற்றும்,
சென்னை மண்டல பொறுப்பாளர்,
வட சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் அவர்கள்,
திரு.திருமங்கலம் #U_காளிதாஸ்,
வில்லிவாக்கம் பகுதி கழக செயலாளர்,
திரு.வில்லிவாக்கம் #A_அப்பாஸ்,
கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணைச்செயலாளர்,
வில்லிவாக்கம் D.வெற்றி,சத்யாநகர் I.டேவிட்,MJ.வினோத்,P.டான், N.உமா,மற்றும் உடன் கழகத்தின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர், பலரும் வாழ்த்தி வணங்குகிறோம்.... 🙏🙏
S.வினோத் குமார், வினோத்செந்தில்வேலன்,
P.காமேஷ் குமார்,S.ஸ்ரீமதி, P.ஜமுனா P.சுதன் , K.அனிதா
தகவல்கள் : S. ரஞ்சித் குமார்
இப்படிக்கு-
தங்கம் காலனி #Ma_Ashok
வில்லிவாக்கம் பகுதி கழக துணை செயலாளர்,
வழக்கறிஞர் #V_முருகன்
வில்லிவாக்கம் பகுதி கழக பொருளாளர்
வட சென்னை வடக்கு மாவட்டம்,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்