மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் அவர்களின் மகள் யாழினி, மணமகன் சுபாஷ் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்வு சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள செளபாக்கியா திருமண மஹாலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்கள் கலந்து கொண்டு மனமக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.
உடன் கழக பொருளார் வெற்றிவேல்,கழக தேர்தல் பிரிவு செயலாளர் செந்தமிழன்,செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக செயலாளர் கரிகாலன்,தென் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் விருகை டி.எஸ் கண்ணன்,தென் சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் சுகுமார் பாபு,மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.