புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்த நாள் வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் P சந்தானகிருஷ்ணன் Ex MC அவர்களின் முன்னிலையில் 4.3.2020 மாலை 6 மணிக்கு சிவஞானம் பூங்கா கொண்டித்தோப்பு பகுதியில் நடைபெற இருக்கின்றது.


வட சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் *அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்* சார்பில்   கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் *டி.டி.வி.தினகரன்* BE MLA அவர்கள் ஆனைக்கிணங்க புரட்சி தலைவி இதய தெய்வம் அம்மா அவர்களின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கு விழா 04/03/2020 மாலை 6 மணி அளவில்
*தலைமை*
இராம.முருகன்
வட சென்னை அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் 


*முன்னிலை*
வட சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் *P சந்தானகிருஷ்ணன் Ex MC*  
பேச்சாளர் 
தலைமை நிலைய பேச்சாளர்கள் கழக செய்தி தொடர்பாளர் அண்ணன் P.அதிவீரராம பாண்டியன் BA BL ,பா.இளந்தமிழ் ஆர்வலன் காஞ்சி பாஸ்கரன் . H.ஜெகதீசன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர் 
ஆகவே மாவட்ட கழக நிர்வாகிகள் வட்ட கழக செயலாளர்கள் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்  என வடசென்னை தெற்கு மாவட்ட கழகம் சார்பில்  கேட்டுக்கொள்கிறோம் 


*இடம்*: பெத்துநாயக்கன் தெரு சிவஞானம் பூங்கா கொண்டிதோப்பு (துறை முகம் பகுதி54வது வட்டம்)


Popular posts
அம்மா பிறந்த நாள் விழா,  வடசென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர்பகுதிகழகம் சார்பாக அண்ணன் திரு.லக்ஷ்மிநாராயணன் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டஉதவிகள் வழங்கும் மாபெரும் விழா..  மண்டல பொறுப்பாளர் கழக பொருளாளர், வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் திரு.வெற்றிவேல் அவர்கள் முன்னிலையில்  நாள் 14 3 2020 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் T.H ரோடு மூலக்கடை சந்திப்பு மக்கள் செல்வர் டிடிவிதினகரன் அவர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி  சிறப்புரையாற்ற இருக்கின்றார்.. வடசென்னை வடக்கு மாவட்டத்தின் சார்பாக அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்..
Image
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வடசென்னை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பம் சார்பில்  03.03.2020  கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திருமிகு டிடிவி.தினகரன் BE ExMP MLA அவர்களின் ஆணைக்கிணங்க இதய தெய்வம் புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுகூட்டம் மற்றும் நல உதவி திட்டங்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது
Image
தேவைப்பட்டால் ஊரடங்கை மேலும் சில வாரங்கள் நீடிக்கவேண்டும்: அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் நடமாடும் அம்மா உணவகங்களைச்   செயல்படுத்த வேண்டும்..  - திரு டி டி வி தினகரன்,எம்எல்ஏ., கழகப் பொதுச்செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
Image
அதிமுக, திமுக, பாமக கட்சியிலிருந்து விலகி அமமுகவில் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் திரு.மலைமேகம் அவர்களின் தலைமையில் இணைந்தனர்
Image