🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪
🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪மாண்புமிகு புரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மாஅவர்களின், அருளாசியுடன், தியாக தலைவி சின்னம்மா அவர்களின் நல்லாசியுடன் . 🇾🇪சற்றுமுன் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு : *K.A* . *மலைமேகம்* *MA* அவர்களின் தலைமையில் வில்லிவாக்கம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் AS.சங்கர்கணேஷ் DME
அவர்களின் சிறப்பான ஏற்பாட்டில் மாவட்ட கழக இணை செயலாளர், *A.சாமுண்டீஸ்வரி* .மாவட்ட கழக துணை செயலாளர் **B.கிரிபாபு**B sc , முன்னிலையில்
அ ,இ, அ ,திமுக,,திமுக. நாம் தமிழர் PMK, .மற்றும் 150 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைத்து கொண்டனர் அருகில் புழல் ஒன்றிய செயலாளர் , *cns.அன்புராஜன்* ,B sc செங்குன்றம்.பேருர் கழக ஊராட்சி செயலாளர் , *AM.அப்துல்ரபிக்* . *R.முருகேசன்* , மற்றும் கழக சொந்தங்கள் உடனிருந்தானர் 🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪
🇾🇪🇾🇪🇾🇪🇾🇪
அன்புடன்
திருவள்ளூர் மத்திய மாவட்டம்
. 🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪
அதிமுக, திமுக, பாமக கட்சியிலிருந்து விலகி அமமுகவில் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் திரு.மலைமேகம் அவர்களின் தலைமையில் இணைந்தனர்