சென்னை அடையாறு இல்லத்தில் பொதுச் செயலாளர் அண்ணன் திரு.#டிடிவிதினகரன் அவர்களை கழக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இனை செயலளார் மற்றும் மதுரை தெற்கு மாவட்ட மருத்துவ அணி இனை செயலாளர் திரு.#கார்த்திக்கண்ணன் ஆகியோர் இனைந்து தங்களது இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கினர்.உடன் கழக பொருளார் திரு. #வெற்றிவேல் மற்றும் கழக அமைப்பு செயலாளர் திரு.#செந்தில் உடனிருந்தனர்.
கழக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இனை செயலளார் மற்றும் மதுரை தெற்கு மாவட்ட மருத்துவ அணி இனை செயலாளர் திரு.கார்த்திக்கண்ணன் ஆகியோர் இனைந்து தங்களது இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கினர்