BJP கட்சி மகளிர் அணியிலிருந்து விலகி அமமுக கழகப்பொருளாளர் தலைமையில் வடசென்னை வடக்கு மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கழகத்தில் இணைந்தனர்


வடசென்னை மாவட்ட பாரதியஐனதாகட்சியின் மகளிர்அணி மாவட்டசெயலாளர் திருமதி யோகராணி தலைமையில் 100ற்க்கும் மேற்ப்பட்ட பாரதியஐனதாகட்சியிலிருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் கழகபொருளாளாரும் வடசென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.P.வெற்றிவேல் அவர்கள் முன்னிலையில் 29-02-2020 சனிக்கிழமை மாலை 5மணிக்கு தங்களை இணைத்துகொண்டனர் இந்நிகழ்ச்சியில் பெரம்பூர் பகுதி கழக செயலாளர் திரு.E.லட்சுமிநாரயணன் மற்றும் 35வது கிழக்கு வட்டகழகசெயலாளர் VJ.குமார் உடனிருந்தார்கள்


Popular posts
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சுமார் 50  நிர்வாகிகள் மற்றும் முக்கிய தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்கள்
Image
மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகள்.. 'ஜெயித்தவர்' என்ற பொருளில் 'ஜீனர்' என்று அழைக்கப்பட்ட மகாவீரர் பிறந்த நாளில், அதற்கான உறுதியை ஒவ்வொரும் ஏற்போம். உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பெறுந்தொற்று நோயை வென்றெடுப்போம். அனைவரும் நலத்தோடு வாழ்ந்திட இந்நாளில் உளமாற பிராத்திப்போம்..
Image
தேவைப்பட்டால் ஊரடங்கை மேலும் சில வாரங்கள் நீடிக்கவேண்டும்: அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் நடமாடும் அம்மா உணவகங்களைச்   செயல்படுத்த வேண்டும்..  - திரு டி டி வி தினகரன்,எம்எல்ஏ., கழகப் பொதுச்செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
Image
மூத்த பத்திரிகையாளர் திரு.அய்யநாதன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மணமக்களை வாழ்த்தினார்
Image
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்த நாள் வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் P சந்தானகிருஷ்ணன் Ex MC அவர்களின் முன்னிலையில் 4.3.2020 மாலை 6 மணிக்கு சிவஞானம் பூங்கா கொண்டித்தோப்பு பகுதியில் நடைபெற இருக்கின்றது.
Image