ரஜினி வீட்டுவாசலில் அமமுக காத்திருக்கவில்லை தமிழருவி மணியனுக்கு அமமுக பொருளாளர் திரு.வெற்றிவேல் பதிலடி
ரஜினி முதலில் கட்சியை தொடங்கட்டும் என்றும் கூட்டணி முடிவுகளைப் பற்றி அவர் வாயால் அவர் தெரிவிக்கட்டும்.
திரு.தமிழருவி மணியன் ரஜினி அவர்களின் அறிவிக்கப்பட்ட அரசியல் பேச்சாளர் இல்லை.
கட்சி ஆரம்பிப்பது பற்றி ரஜினி தான் முடிவெடுக்க வேண்டும் யாருடன் கூட்டணி குறித்து ரஜினி தான் அறிவிக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் திரு.வெற்றிவேல் அவர்கள் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.