விளாத்திகுளத்தை சேர்ந்த டாக்டர் ஜோதி மணி, அஇஅதிமுக வில் இருந்து விலகி கழக பொது செயலாளர், திரு டிடிவி தினகரன் அவர்களை சந்தித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். உடன் கழக தேர்தல் பிரிவு செயலாளர், தென் மண்டல பொறுப்பாளர், தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், கடம்பூர் இளைய ஜமீன்தார், திரு எஸ் வி எஸ் பி மாணிக்கராஜா.
#AMMK #TTVDhinakaran